அதானி குழும பங்குகள் ஹிண்டன்பர்க் அறிக்கையால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலில், எந்தெந்த வங்கிகள் எவ்வளவு பணம் கடனாக அதானிக்கு தந்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கி அண்மையில் கேட்டது. இந்த சூழலில் நிலைமையை...
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை வரைவு படுத்துவதில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக பேட்டியை அளித்துள்ளார். அதில் பட்ஜெட் தயாரிக்கும் போது, பொருளாதாரம்...
அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தது குறித்து ராகுல்காந்தி அன்றே கணித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களுக்கு பாஜக உதவுவதாக கூறிய அவர், கொரோனா காலகட்டத்தில் மக்களிடம் பணம்...
மறுசுழற்சி செய்யப்படும் உலோகப் பொருட்களால் ஆட்டோமொபைல் உற்பத்தி செலவு 30% வரை குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இப்படி செய்வதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்....
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத் தலைவர் நிதின் குப்தா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வரும் நிதியாண்டில் மட்டும் புதிய வருமான வரி விதிப்படி 50-66 % வரை வரி செலுத்துவோர்...