கார் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளால் ஆதரிக்கப்படும் பத்திரங்களை வாங்குபவர்கள் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து வட்டி விகித அளவுகோல்களை விட அதிக பிரீமியங்களைக் கோருகின்றனர்.
எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSE உடனான தரவுகளின்படி, HDFC லிமிடெட் பங்குகளை ஒவ்வொன்றும் ரூ.306.61க்கு விற்றது. பங்கு விற்பனையானது பந்தன் வங்கியில் ஹெச்டிஎஃப்சியின் சுமார் 3.1 சதவீத பங்குகளாகும். டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, HDFC லிமிடெட் பந்தன் வங்கியில் 9.89 சதவீத பங்குகளில் 15.93 கோடி பங்குகளை வைத்துள்ளது.