தொழில்துறை

தமிழக வருவாய் பற்றாக்குறை குறையும்.. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில், மின்னணு முறையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

வட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி.. பணவீக்கத்தை குறைக்க முடிவு..!?

மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவல் பேசுகையில், பொருளாதார விகித உயர்வை சமாளிப்பதற்கும், தற்போதைய பணியமர்த்தல் மற்றும் ஊதிய வளர்ச்சியைத் தக்கவைக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது என்றும், மத்திய வங்கி இப்போது அதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து சரியும் Paytm பங்குகள்.. பேடிஎம் பங்கு விலை குறைப்பு..!!

மாபெரும் திட்டத்துடன் பேடிஎம் 18,300 கோடி ரூபாய் என்ற இலக்குடன் நவம்பரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை 2150 ரூபாய் பங்கு விலையில் வெளியிட்டது. பட்டியலிட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் கிடைக்கப் பெற்ற பேடிஎம் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

அதிகம் சொத்து சேர்த்த அதானி.. வாரத்துக்கு ரூ.600 கோடி சேர்த்து முதலிடம்..!!

அதானி குழுமங்கள் மற்றும் அதானி அறக்கட்டளை நிறுவன தலைவராக கௌதம் அதானி உள்ளார். துறைமுகம், வேளாண்மை, எரிபொருள், மின்னுற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

சில்லறையில் முகேஷ் அம்பானி.. அலறுது அமேசான்..!!

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் அம்பானிக்கு, ஃப்யூச்சரின் சொத்துக்கள் விற்கப்படாது என்று ஃப்யூச்சர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

Popular

Subscribe

spot_imgspot_img